செய்திகள்
இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிப் போராட்டம்!
தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியா வாழ் மக்கள் எழுச்சி கொண்டு இலண்டனில் அமைந்துள்ள இந்தியர் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 11:00 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் தற்போதும் வந்து பிராடத்தில் கலந்துகொள்வதை காணமுடிகிறது.