வருடல்

செய்திகள்

ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

இன அழிபிலிருந்து ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி தீயிற்கு ஆகுதியாகிய ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இன்றைய தினம் பிரித்தானியாவில் “ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள விதைகுழி மேல் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் வணக்க நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஈகப்பேரொளி முருகதாசன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்படுள்ள இன் நிகழ்வு இன்று 12/02/2018 திங்கள் கிழமை மதியம் 12:00 மணிமுதல் 13:00 மணிவரை நடைபெறவுள்ளது.

இன் நிகழ்வில் கலந்து கொண்டு ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்த அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

தாயகத்தில் சிங்களப் பேரினவாத அரசின் தமிழர் மீதான இன அழிப்பு போர் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்த வேளை அதனை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டு தமிழின அழிப்பிற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கிக் கொண்டிருந்த சரவதேச நாடுகளின் ஈனச் செயலை சரவேச அரங்கில் அம்பலப்படுத்தி பல்லின மக்களுக்கும் தமிழர்தாயகத்தில் சத்தமின்றி நடைபெற்றுவரும் இன ழிப்பையும், நில அபகரிப்பையும் தெரியப்படுத்தி கொன்றளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்றக் கோரி ஐ.நா முன்றலில் நீதி கேட்டு மரண சாசனம் எழுரிவைத்துவிட்டு தன் உடலில் தீயிட்டு 12/02/2009 அன்று தீயிற்கே ஆகுதியாகிய ஈழத் தமிழன் “ஈகப்பேரொளி” முருகதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • மஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்!
  • இலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்!
  • நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு உதவிய பெண் மீது தாக்குதல்!
  • ரஞ்சன் ராமநாயக்க பற்றிய என்னுடைய எண்ணம் தவறாகி விட்டது  – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை