வருடல்

செய்திகள்

எழுச்சியை ஒடுக்க மீண்டும் வடக்கில் கடுமையான இராணுவ கட்டுப்பாடுகள்!

சிறிலங்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்,ரஞ்சித் மத்தும பண்டார,அந்தத்துறையின் பிரதி அமைச்சர் நளின் பண்டார காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருது வடபகுதியின் குறிப்பாக யாழ் குடா நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்து புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக தெரியவருகிறது.

அதாவது இராணுவத்தை பயன்படுத்தி  புதிய சட்ட திட்டங்களோடு  மக்களை அடக்கி ஆளுவதே அதுவாகும்.

வடக்கே இடம்பெற்றுவரும் வாள்வெட்டுசம்பவங்களை தடுப்பது குறித்தே இந்த குழு அங்கு சென்றதாக செய்தி சொல்லப்பட்டாலும்,  இந்தக்குழு அவசரமாக பயணப்பட்டதன் உண்மையான நோக்கம் வடக்கில் தற்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஒரு சிந்தனையோட்டம் வெளிப்படையாக வருவதாக அரசாங்கம் கருதுவதால் அதனை ஒடுக்குவது குறித்து ஆய்வுசெய்ய இந்த“திறியோ”குழுவை வடக்குக்கு விரைவாக அனுப்பிவைத்ததாம்.

அதாவது ஒப்ரேஷன் அன்ரி-எல்ரீரி மைன்ட் செற் என்ற அடையாளத்துடன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சிந்தனையோட்டத்தை ஒடுக்கும் வியூகத்துடன் தான் இந்த குழு தனது திட்டங்கள் குறித்து வடக்கே ஆய்வு செய்திருக்கின்றது.

இதனால் வடக்கில் வாள்வெட்டுகள் குறைத்ததோ இல்லையோ விரைவில் வடக்கில் இறுக்கமான சில நடைமுறைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
August 2019
M T W T F S S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்