வருடல்

செய்திகள்

நான்கு கிராமங்களை ஒன்றாக்கி “மாயபுர” எனும் பெயரில் சிங்களக் குடியேற்றம்!

“மகாவலி அதிகாரசபையின் செயற்திட்டத்திற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறை அண்டிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி “மாயபுர”  என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று வட மாகாணசபையில் தெரிவித்தார்.

இதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டு கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என அழைக்கப்படும் தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

வடமாகாணசபையின் 119வது அமர்வில் கலந்துரையாடப்பட்ட இவ் விடையம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில்,…

மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருகின்றார். ஒரு தடவை இது தொடர்பாக பேசும்போது மாகாணசபை உறுப்பினர்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.

ஆனாலும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் செல்லவில்லை. இந்நிலையில் இந்த மாயபுர என்ற பெயரில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு விசேட அமர்வு ஒன்றை நடத்தவேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டி அவர்களும் மத்தியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • கணவனை இழந்த பெண் தலைமைத்துவ ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பசு இறைச்சியானது!
  • உக்ரேன் எல்லையில் 5 இலங்கையர்கள் கைது!
  • இராணுவ காவலரண் அமைந்திருந்த பகுதியில் இருந்து மனித எலும்புகள் மீட்பு!
  • மஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்!
  • இலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை