வருடல்

செய்திகள்

திருகோணமலையில் இடம்பெற்ற “ஈழப் புரட்சிகர அமைப்பு – EROS” மீளாய்வு பொதுக்கூட்டம்!

ஈழப் புரட்சி அமைப்பான EROS அமைப்பின் மீளாய்வு பொதுக்கூட்டம் கடந்த 28-10-2018 ஞாயிறு அன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இலங்கை உட்பட 9 நாடுகளில் பரந்து வாழ்ந்திருந்த ஆவ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 140 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இடம்பெற்ற இவ் மீளாய்வு கூட்டத்தில் கடந்த கால செயற்பாடுகளை மீளய்வு செய்துகொண்டதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்க வெண்டிய அரசிலச் செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இனி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியாக தமித்து களம் இறங்கும் நோக்கத்தோடு இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான காலப்பகுதியில் Telo, Epdp, Eprlf போன்ற அமைப்புக்கள் மெல்ல ஒருங்கிணைந்து மீள் உயிர் பெற்று அலுவலகங்களையும் திறந்து அரசியல் பணிக்கான போர்வையை போர்த்தியதன் வழியில் தற்போது Eros அமைப்பும் தமது அமைப்பின் ஒருங்கிணைவை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் Eros அமைப்பிற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு இருப்பது மறுக்க முடியாத ஒன்றாகும். அதற்கு , அவர்கள் போராடிய  காலத்தில் செயற்பட்ட விதமும், பின்னர் இயக்கங்களுக்கு இடையே ஆன பிரச்சனைகளின் பின் தாமாக ஒதுங்கிக்கொண்டு எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லாது நடந்து கொண்ட விதமும் இம் மரியாதைக்கு, நம்பிக்கைக்கும் காரணமாக அமைந்தது.

இதே வேளை, முன்னர் Eros அமைப்பின் தலைவராக இருந்த க.வே.பாலகுமாரன் அவர்கள் 2009 இல் சிறீலங்கா படைககளால் கைதுசெய்யப்பட்டு இராணுவம் சூழ்ந்திருக்க நிலத்தில் இருத்தி வைத்திருந்த புகைப்படம் வெளியாகியிருந்தமையை நினைவு கொள்வதோடு, அவரை விடுவிக்கவோ, அல்லது அவர் தொடர்பான தகவலை சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெற்று வெளிப்படுத்த இவ் அமைப்பு முன்வரிமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்