வருடல்

செய்திகள்

தேசிய மட்ட கோலூன்றிப்பாய்தலில் யாழ்-சாவகச்சேரி மாணவி டக்சிதா புதிய சாதனை!

Daksitha – Chavakachcheri Hindhu College

இளை­யோ­ருக்­கான தேசி­ய­மட்ட கோலூன்­றிப் பாய்­த­லில் 18 வய­துப் பெண்­கள் பிரி­வில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த நே. டக்­சிதா 3.02 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து புதிய சாத­னை­ படைத்துள்ளார்.

கொழும்பு சுக­ததாஸ மைதா­னத்­தில் இடம்பெற்றுவரும் தேசி­ய­மட்ட போட்டியின் போதே டக்சிதா மேற்படி சாதனையை நிலை நாட்டி தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­துள்ளார்.

இதே வேளை, தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித் து­வம் செய்த ஹெரீனா 2.90 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

கடந்த வரு­டம் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த ஹெரீனா 3.01 மீற்­றர் பாய்ந்து படைத்­தி­ருந்த சாத­னை­யையே தற்போது சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­ மாணவியான டக்சிதா முறியடித்து புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • கணவனை இழந்த பெண் தலைமைத்துவ ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பசு இறைச்சியானது!
  • உக்ரேன் எல்லையில் 5 இலங்கையர்கள் கைது!
  • இராணுவ காவலரண் அமைந்திருந்த பகுதியில் இருந்து மனித எலும்புகள் மீட்பு!
  • மஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்!
  • இலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை