வருடல்

செய்திகள்

பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்: சபாநாயகர்

நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி நிலையியற் கட்டளைகளை கைவிட்டு, நிலை​யான அரசாங்கத்தை ​அமைப்பதற்கான இயலுமை தொடர்பில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய, தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 14 ஆம் திகதிக்கான, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்தி​ரம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக, கட்சி பிரதிநிதிகளுடனான உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று, சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இரு தரப்பினரதும் கருத்துகளையும் செவிமடுத்த சபாநாயகர், தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கையில், “ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 116 பேரினால், இதற்கு முன்னர் எழுத்துமூலமாக வழங்கப்பட்ட, நாடாளுமன்ற பெரும்பான்மையின் எண்ணத்தின் அடிப்படையில், செயற்பட்டு, அன்றையதினம் சாதாரண நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நிலையியற்கட்டளைகளை கைவிட்டு, நிலை​யான அரசாங்கத்தை ​அமைப்பதற்கான இயலுமை தொடர்பில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு முதலீட்டு துறைகள் மட்டுமன்றி பங்குச்சந்தையும் சரிந்துள்ளது. அதேபோல, மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ளமுடியாத அழுத்தங்களை விரைவாக சமாதானப்படுத்தி, இலங்கை தொடர்பிலான நம்பிக்கையை அதனூடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் சபாநாயகர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:
  • தமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கோம்: மாவை
  • இரா.சம்பந்தனை ஓரம் கட்டும் மைத்திரி!
  • ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி சி.வி.விக்னேஸ்வரனுக்கு உண்டு: தயாசிறீ
  • மாற்று இடம் கோரி அமைதிவழிப் போராட்டத்தில் யாழ், பஸ் நிலைய வியாபாரிகள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்