வருடல்

செய்திகள்

பொய்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தம்மை தமிழ்க் கூட்டமைப்பு விடுவித்துள்ளதாம் – மகிழ்ச்சியில் மகிந்த

ஈ.பி.டி.பி. கட்சி ஒட்டுக்குழு என்றும், யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என் றும் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வீண்பழி சுமத்திவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களை நாடியுள்ளது.

இந்த நிலைமையானது கூட்டமைப்பு, அந்த பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளதுடன் ஈ.பி.டி.பி. கட்சியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதே வெளிப்படையான உண்மையாகும் என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமிடியஸ் மற்றும் குபேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்களின் சில சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி கட்சி ஆதரவு வழங்கியதை வைத்து அவர்களுடன் எமது கட்சி கூட்டாட்சி அமைத்துவிட்டது என்று எண்ணிவிட வேண்டாம். ஈ.பி.டி.பி. கட்சியானது எப்போதும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாது. தொடர்ந்தும் அதன் கொள்கையின் வழியிலேயே பயணிக்கும்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈ.பி.டி.பி. மீது வசை பாடுவதே வேலையாக செய்துவந்தது. இதனை எமது கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பல தடைவ கூறியுள்ளார்.

ஈ.பி.டி.பி. மீது யுத்தக்குற்றம், ஒட்டுக்குழு, தமிழ் உறவுகள் காணாமல் போகச் செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எமது கட்சியின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி.யும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை ஏற்றுக் கொண்டு, இதுவரை காலமும் ஈ.பி.டி.பி. கட்சி மீது சுமத்திவந்த பெய்யான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை விடுவித்துள்ளது. நாமும் தூய்மையான கரங்களை உடையவர்கள் தான் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது என்றனர்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • மூடிய அறைக்குள் முடிவெடுத்து நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான அரசு: ஜெயத்மா
  • யார் கட்சியை விட்டு வெளியேறினாலும் விசுவாசிகளோடு மீளல் கட்டியெழுப்புவேன்: சந்திரிக்கா
  • உத்தரவுகளை நிராகரிக்குமாறு அரச ஊழியர்களிடம் சபானாயகர் வேண்டுகோள்!
  • நாடாளுமன்ற கலைப்பு விவகாரம் உச்ச நீதிமன்றில் 10 மனுக்கள் !
  • மைத்திரியின் செயல் ஜனநாயக கொள்கைகளை பாதித்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவிப்பி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை