வருடல்

செய்திகள்

போர்க்குற்றவாளிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கினார் ஜனாதிபதி!

ஆட்கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படையின் தற்காலிக கொமடோர் டி.கே.பி. தசநாயக்கவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணி நீடிப்பு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஐந்து இளைஞர்கள் உட்பட 11 பேரை கப்பம் பெறுவதற்காக கடத்திச் சென்று காணாமல் போக செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தசநாயக்கவுக்கு மேலும் ஒரு வருடகாலம் பணி நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி நீடிப்பு தொடர்பாக கடந்த 3 ஆம் திகதி கடற்படை தலைமையகம் அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. கடற்படை தளபதி இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

டி.கே.பி. தசநாயக்க கடற்படையில் தற்காலிகமாக பதவியில் இருப்பதுடன் அவர் பணியில் இருந்து ஓய்வுபெற வேண்டும். அத்துடன் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள பதவிக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால், ஓய்வுபெற வேண்டும்.

இந்த நிலையில், கடற்படையின் தற்காலிக கொமடோரான டி..கே.பி. தசாநாயக்கவுக்கு இரண்டாவது முறையாக ஜனாதிபதி பணி நீடிப்பை வழங்கியுள்ளார். இந்த பணி நீடிப்பானது 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதியில் இருந்து ஒரு வருடத்திற்கு செல்லுப்படியாகும்.

குற்றச் செயல் ஒன்று தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் கடற்படை அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதே வழமை எனிவும் அதற்கு மாறாக தசநாயக்கவுக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்