வருடல்

செய்திகள்

மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக் கொலை – ஆயுதங்களும் மாயம்!

வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளசம்பவமானது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள வலையிறவு பாலத்திற்கு அருகில் இருக்கும் பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியிலேயே மேற்படி சம்பவம்இடம்பெற்றூள்ளது.

இந்த சம்பவத்தில் கல்முனை நீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தினேஸ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரே  உயிரிழந்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இருவரும் வழமைபோல் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு வலையிறவு பாலத்திற்கு அருகில் இருக்கும் பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடிக்கு கடமைக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சோதனைச் சாவடிக்கு இன்று காலையில் கடமைக்கு சென்ற பொலிஸார் ,துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன்  இரு பொலிஸாரும் சடலமாக இருப்பதை கண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி எம்.ஜ.என் றிஸ்வி சென்று சடலங்களை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுணதீவு பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
July 2019
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்