வருடல்

செய்திகள்

யாழில், இளைஞ்ஞர்களை மையமாகக் கொண்ட புதிய கட்சி “சுதேசிய மக்கள் கட்சி”

இளைஞர்களை மையமாகக் கொண்டு சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உதயமாகியுள்ளது. குறித்த கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பிற்பகல்-04 மணி முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சந்தானகோபால் மதிராஜ் தலைமையில் நல்லூரில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் செயல்குழு உறுப்பிர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் தலைவராக அரியநாயகம் ரஞ்சித்தும், உபதலைவராக குஞ்சித்தம்பி தினேசும், பொருளாளராக விவேகானந்தா புவிசனும், கொள்கை பரப்பு செயளாளராக அமிர்தலிங்கம் மதுசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் இளைஞர்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயலாளருமான ச.மதிராஜ் புதிய கட்சி ஆரம்ப நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு தமிழ்மக்களின் நலனுக்காகவும் தம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து மக்களுடன் மக்களால் சுதேசிய மக்கள் கட்சி செயற்படும் எனவும், உயரிய மக்கள் சேவைக்காக அனைவரையும் அணிதிரளுமாறும் அது காலத்தின் தற்போதைய தேவை எனவும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுதேசிய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயளாளருமான ச.மதிராஜ் இளைஞர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதேவேளை,இளைஞர்கள் ஒன்றிணைந்து யாழில் புதிய கட்சி ஆரம்பித்துள்ளமை தமிழர் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • தேசியத் தலைவரால் பெற்றெடுக்க முடியாததை எந்த தமிழ் தலைமைகளாலும் பெறமுடியாது: கிருஸ்ணபிள்ளை!
  • தமிழர்கள் என்றும் போராட்டத்தை கைவிடக்கூடாது – தேரர் முகநூல் ஊடாக தெரிவிப்பு!
  • மாகாணசபைகளின் எதிர்காலம் குறித்து இன்று ஜனாதிபதி தலைமைமையில் ஆராய்வு!
  • இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் அஞ்சலி!
  • அனந்தி  தலைமையில் “ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்” எனும் புதிய கட்சி உதயம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை