வருடல்

செய்திகள்

லண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்!

இன்று அதிகாலை இய்க்கச்சிப் பகுதியில் A9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயும், அவரது உறவினரும் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவின் சுவிண்டன் பகுதியை வதிவிடமாக கொண்ட திரு.சுதாகரன் (கண்ணன்) குடும்பத்தினர் பயணம் செய்த வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விடுமுறை நாட்களை தாயகத்தில் தம் உறவுகளோடு களித்து மகிழச் சென்ற இவர்களை யாழில் இருந்து அழைத்து செல்ல வந்த இவர்களது உறவினரான திரு. அன்ரனீஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

படுகாயமடைந்து மிக மோசமான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திருமதி. பிரசாந்தி சுதாகரன் அவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் கொடிகாமத்திற்கும், சாவகச்சேரிக்கும் இடையில் அவர் உயிர் பிரிந்துள்ளது.

இவ் விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஏனைய ஆறு பேரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் மனைவியின் திடீர் இறப்பை கண்டும். கோர விபத்தின் காரணமாகவும் சுதாகரன் இதுவரை எதுவித பேச்சும் இல்லாமல் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
June 2019
M T W T F S S
« Apr    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்