வருடல்

செய்திகள்

30 மாதங்களில் 19 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்!

யாழ் மேல் நீதிமன்றின் தற்போதைய  நீதிபதியா கடமையாற்றிவரும் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் கடந்த 30 மாதங்களில் 19 பேருக்கு தூக்குத் தண்டனை வித்தித்து தீர்ப்பளித்துள்ளார்.

யாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகுட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது வரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை நீதிபதி கே.பி.எஸ்.வரதராஜா, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ்.தியாகேந்திரன், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை நீதிபதி பி.ஸ்வர்ணராஜா, 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா, 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ். பரமராஜா, 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜெ.விஸ்வானந்தன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை நீதிபதி அ.பிறேம்சங்கர், 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 மே மாதம் வரை நீதிபதி திருமதி கே.சிவபாதசுந்தரம், ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றியுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இன்று வரை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மா.இளஞ்செழியன் கடமையாற்றி வருவதுகுறிப்பிடத்தக்கது.

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

BBC TAMIL NEWS 14/11/2017

முன்னைய செய்திகள்
January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • தமிழர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி வந்த எழுத்தாளர் “ஞானி” காலமானார்!
  • உள்ளூராட்சி சபைத் தேர்தல் : இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு?
  • மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே – உச்சநீதிமன்றம்:
  • மதுபான விற்பனை தொடர்பான இரண்டு அரசிதழ் அறிவித்தல்களும் ஜனாதிபதியால் ரத்து!
  • கறுப்பு பட்டியல் விவகாரம் – நாடுகடத்தப்பட்ட சுரேஸ்நாத் இரத்தினபாலன் குடும்பம்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • தமிழர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி வந்த எழுத்தாளர் “ஞானி” காலமானார்!
  • உள்ளூராட்சி சபைத் தேர்தல் : இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு?
  • மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே – உச்சநீதிமன்றம்:
  • மதுபான விற்பனை தொடர்பான இரண்டு அரசிதழ் அறிவித்தல்களும் ஜனாதிபதியால் ரத்து!
  • கறுப்பு பட்டியல் விவகாரம் – நாடுகடத்தப்பட்ட சுரேஸ்நாத் இரத்தினபாலன் குடும்பம்:
  • வடக்கில் பரப்புரைக்கு புலிகளின் பாடல்கள் – தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கபே முறைப்பாடு
  • வடக்கு அபிவிருத்தியில் வடமாகாணசபையையும் உள்வாங்குமாறு இந்தியாவிடம் விக்கி வேண்டுகோள்:
  • முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினரால் நால்வர் கைது:
  • ஜனாதிபதியாக தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகிக்க முடியாது: பசில்