வருடல்

செய்திகள்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி!

2005 ஆம் ஆண்டு இதே தினத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு மட்டக்களப்பில் இன்று நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த 2005 டிசம்பர் 25 அன்று மட்டு மரியாள் பேராலயத்தில் கிறிஸ்மஸ் பிரார்த்தனை நிகழ்வின்போது ஒட்டுக்குழுவால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13வது ஆண்டு நினைவுநிகழ்வு இன்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு அமரிக்கன் மிஷன்  மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய கூ ட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்  சுமந்திரன் உட்பட  பாராளுமன்ற  உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலையை முன்னின்று நடத்தியவர் என நம்பப்படும்  முன்னாள் கிழக்கு மகாண முதலமைச்சரும், கருணா குழுவைச் சேர்ந்தவருமான  பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் கடந்த மூன்று வருடங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்