வருடல்

செய்திகள்

அரசின் கொடுப்பனவில் சல்லாப வாழ்க்கை வாழும் கருணா: பொன்சேகா

கருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமடித்து அனுபவித்துக் கொண்டுதான் வாழ்ந்து வந்தாரென கருணா குறித்து சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருணா கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளின் அடியின் பின்னர் அவருக்கு போக இடமிருக்கவில்லை. சுங்கிவில பக்கம் சிங்களக் கிராமத்திற்கு அருகில் 75 பேர்வரையான உறுப்பினர்களோடு மிகச்சிறிய முகாம் ஒன்று அமைத்துக்கொண்டு இருந்தார்.

அதன் பின்னர் நாங்கள்தான் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்து பாதுகாப்பும் கொடுத்து வைத்திருந்தோம்.

யுத்தம் முடிந்த நாளிலிருந்து கொழும்பிலுள்ள இரவு களியாட்ட விடுதிகளில் வெவ்வேறு இனப் பெண்கள், சில அரசியல்வாதிகளின் செயலாளர்கள் போன்றவர்களுடன் ;தான் கருணாவின் வாழ்க்கை கழிந்தது.

கொழும்பிலிருந்து சல்லாப வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த கருணா இங்கிலாந்தில் இருந்த மனைவி பிள்ளைகளைக் கூட கைவிட்டிருந்தார்.

இப்படி இருந்தவர் இப்ப அரசியல் கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார். ஆனால் கருணா கிழக்கிலிருந்து பாய்ந்து வந்தபின் 2004 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த கருணாபோல ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை.

கருணாவிற்;கு இருந்த ஒரே தொடர்பு பிள்ளையான் மட்டுமே. இப்பொழுது கருணாவும் பிள்ளையானும் வெவ்வேறு அணிகளின் எதிரிகள். கருணா என்கின்ற மனிதர் சொல்லக் கூடியளவிற்கு பெரிய ஆளாக இப்போதில்லை. அவர் சல்லாபத்தில் திளைத்த ஒரு நபர் மட்டுமே. என்றார்.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:
  • தமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கோம்: மாவை
  • இரா.சம்பந்தனை ஓரம் கட்டும் மைத்திரி!
  • ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி சி.வி.விக்னேஸ்வரனுக்கு உண்டு: தயாசிறீ
  • மாற்று இடம் கோரி அமைதிவழிப் போராட்டத்தில் யாழ், பஸ் நிலைய வியாபாரிகள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்