வருடல்

செய்திகள்

கடந்தகாலத் தவறுகளை எண்ணி எதிர்காலத்தை வீணடிக்க விரும்பவில்லை- தம்பி பிரபாகரனின் முன்மாதிரியையே பின்பற்றூகிறேன்: விக்கி

கடந்தகாலத் தவறுகளை எண்ணி எதிர்காலத்தை வீணடிப்பதற்கு விரும்பவில்லை என்றும், முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட விடயம் சர்சையை ஏற்படுத்தியமை தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எனது அரசியல் குறிக்கோள் எனக்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் எம்முடன் கொள்கை ரீதியாக உடன் பயணிப்பவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது.

எதிர்காலத்தினைக் குறித்து சிந்தித்து முன்னேற முனைபவனுக்கு கடந்த காலம் சாதாரணமான கடந்த காலமாகவே இருக்கும். கடந்த காலத்துத் தவறுகளால் நிகழ்காலத்தைப் பாதிக்க விட்டோமானால் எதிர்காலம் பாதிப்படையும்.

அந்தவகையில், தவறிழைத்தவர்கள் எனத் தெரிந்திருந்தும் அவர்களை மன்னித்துக் கூட்டமைப்பில் அவர்களையும் இணைத்துக் கொண்ட தம்பி பிரபாகரனின் முன்மாதிரியை முன்வைத்தே நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அத்துடன் தமிழர்களின் எதிர்காலம் கடந்த காலச் செயற்பாடுகளால் மாசுபடக் கூடாது என்பதால் நான் அங்கு சென்றேன்.

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பினர் முன்னர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களோ அவர்கள் குறிப்பிடும் மற்றவர்களின் குற்றங்களோ என்னுடைய முன்னோக்கிய அரசியல் பயணத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதே எனது நிலையான கருத்தாகும்” என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • ஆலயப் பணியின் போது மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!
  • ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம்!
  • பிரதமர் பேசும் போது மெளனியாக இருந்தது ஏன்…! சிறீதரனின் புது விளக்கம்:
  • மாகாணசபை தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றில் மனு:
  • கொக்குவிலில் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்