வருடல்

செய்திகள்

கொலை­கார ராஜ­பக்ச கும்­பல் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு­போ­தும் அர­சி­யல் தீர்வை வழங்க முன்­வ­ராது: பொன்சேகா

கொலை­கார ராஜ­பக்ச கும்­பல் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு­போ­தும் அர­சி­யல் தீர்வை வழங்க முன்­வ­ராது என கொலைகார ராஜபக்ச கும்பலின் வழிநடத்தலில் முன்னின்று தமிழர்களை கொன்றழித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்­னாள் அரச தலை­வ­ரும்,
எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான மகிந்த ராஜ­பக்ச கடந்த செவ்­வாய்க்­கி­ழமை
தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தார். இதன்­போது,
இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­களை கூட்­ட­மைப்பே குழப்­பி­யது
என்­றும், எதிர்­கா­லத்­தில் ஆட்­சிக்கு வந்­தால் தமிழ் மக்­க­ளு­டன்
பேச்சு நடத்தி தீர்வை வழங்­கு­வேன் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இது தொடர்­பில் கேட்­ட­போதே சரத் பொன்­சேகா மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கொலை­கார ராஜ­பக்ச கும்­பல் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு­போ­தும் அர­சி­யல் தீர்வை வழங்க முன்­வ­ராது. கடந்­த­கால அனு­ப­வங்­க­ளில் இருந்து தமிழ் மக்­க­ளும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரும் இதை உணர்ந்­து ­விட்­டார்­கள்.

இந் நிலையில், தமிழ் மக்­க­ளு­டன் நேர­டி­யா­கப் பேசி அர­சி­யல் தீர்­வுத் திட்­டத்தை வழங்­கு­வேன் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கூறி­யி­ருப்­பதை நினைக்­கும்­போது சிரிப்­புத்­தான் வரு­கின்­றது.

மீண்­டும்
ஆட்­சி­யைப் பிடித்து தலைமை அமைச்­சர் கதி­ரை­யில் அமர்ந்­தி­ருக்­க­வும்
தனது சகோ­த­ரர்­க­ளில் ஒரு­வரை அரச தலை­வ­ராக்­க­வுமே மகிந்த ராஜ­பக்ச
விரும்­பு­கின்­றார். இதற்கு தமி­ழர் தரப்­பின் பேரா­த­ரவு அவ­ருக்­குத்
தேவைப்­ப­டு­கின்­றது. இதற்­கா­கவே தமி­ழர் மனதை வெல்­லும் வகை­யி­லும்
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மீது வீண்­ப­ழி­யைச் சுமத்­தும்
வகை­யி­லும் அவர் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்.

சுமார்
பத்து வரு­டங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­வர் மகிந்த ராஜ­பக்ச. அவ­ருக்கு
தமி­ழர் மீது உண்­மை­யான அக்­கறை இருந்­தி­ருந்­தால் அப்­போதே தீர்வை
வழங்­கி­யி­ருக்­க­லாம்.
நான் அரச தலை­வர் தேர்­த­லில்
போட்­டி­யிட்­ட­போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்­கள் எனக்கு அமோக
வாக்­கு­களை அளித்­த­னர். ஆனால், அந்த வாக்கு வீதத்­தில் இரு­பது வீத
வாக்­கு­க­ளைக்­கூட வடக்கு, கிழக்­கில் அன்று மகிந்த பெற­வில்லை.

2010ஆம்
நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­தல் 2015ஆம் ஆண்டு தேர்­தல் மாதிரி நீதி­யாக
நடந்­தி­ருந்­தால் நான் அரச தலை­வ­ரா­கி­யி­ருப்­பேன். தமிழ்த் தேசி­யக்
கூட்­ட­மைப்­பின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க என்னை நம்பி வாக்­க­ளித்த தமிழ்
மக்­க­ளி­டம் நான் தீர்­வுத் திட்­டத்தை முன்­வைத்து உரிய தீர்வை
வழங்­கி­யி­ருப்­பேன் – என்­றார்.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • ஆலயப் பணியின் போது மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!
  • ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம்!
  • பிரதமர் பேசும் போது மெளனியாக இருந்தது ஏன்…! சிறீதரனின் புது விளக்கம்:
  • மாகாணசபை தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றில் மனு:
  • கொக்குவிலில் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்