வருடல்

செய்திகள்

மட்டு மாவட்டத்தில் அரச காணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போருக்கு காணி உரிமம்:

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலகப் பிரிவில் மிக
நீண்டகாலமாக அரச காணிகளில் குடியிருப்பவர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை
வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

1996 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் அரச காணிகளில் குடியிருப்போரின் விபரங்கள் பதிவு செய்யப்படது. குடியிருப்பாளர்களைப் பதிவு செய்யும் பணிகளில் கிராம சேவகருடன் இணைந்து காணி உத்தியோகத்தர்கள்ளும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த ஒரு மாத காலத்தில் அரச உத்தரவுப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி செயலகப்பிரிவில் ஈரளக்குளம், புல்லுமலை, களுவன்கேணி, தளவாய் மற்றும் சவுக்கடி போன்ற 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் மிக நீண்டகாலமாக அரச காணிகளில் குடியிருந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசதரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இத்திட்டம் கிழக்கில் தமிழர்களுக்கு வழங்கப்படுவது போல் இருந்தாலும், இம் நடைமுறையை பின்பற்றி வடக்கில் பெரும்பான்மை இனத்தோரை குடியமர்த்தும் உள் நோக்கம்கொண்டதஅக இருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.

Tagged ,

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
December 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்