வருடல்

செய்திகள்

லண்டன் – குறைடனில் “நாம் தமிழர் கட்சியின்” மக்கள் சந்திப்பு!

நாம் தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிழையினரின் முக்கிய மக்கள் சந்திப்பு ஒன்று இலண்டன் குறைடன் பகுதியில் நடைபெறவுள்ளது.

இச் சந்திப்பு எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை 10/03/2019 அன்று 128 Aurelia Road Croydon CR0 3BF எனும் முகவரியில் மாலை 3:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேர்தலை அண்மித்துள்ள இந்தியாவின் களச்சூழலை மையமாக்கி தமிழகத்தின் எதிர்காலம் தொடர்பில் இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தமிழகத்தின் முது பெரும் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க உட்பட பல பெரும் கட்சிகள் குளப்பமான சூழலுக்குள் தள்ளப்பட்டு பிளவுபட்டு நிற்கும் இவ் வேளையை எவ்வாறு தமிழர்கள் சாதகமாக்கி தமிழகத்தை தமிழர் ஆளும் நிலையை உருவாக்கலாம் என்பதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக உள்ளதாக தெரியவருகிறது.

ஆகவே நாம் தமிழராக ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் “நாம் தமிழர் கட்சியை” வெற்றிபெறச் செய்யவேண்டிய காலத்தின் கட்டாய நிலையை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • வீட்டுத்திட்ட நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்:
  • இராணுவத்தின் போர்க்குற்ற ஆதாரங்கள் என்னிடம்: சரத் பொன்சேகா
  • 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா வில் மகஜர் கையளிப்பு:
  • மட்டக்களப்பில் தியாகி அன்னை பூபதிக்கு அஞ்சலி!
  • எமது விருப்பங்களுக்கு மாறாகவே நாம் ஆளப்படுகிறோம் – ஜெப்ரி பெல்ட்மனிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்