வருடல்

உலகப் பிரசித்தி பெற்ற களமுனை ஊடகவியலாளரான “Marie Colvin” கொல்லப்பட்டார்!
உலகப் பிரசித்தி பெற்ற களமுனை ஊடகவியலாளரான மேரி கொல்வின் “Marie Colvin” கொல்லப்பட்டார். சிரியாவில் நடைபெற்றுவரும் போரின் தாக்கத்தை வெளியுலகிற்கு கொண்டுவரும் ஊடகப்பணியில் பணியில் இருந்தவேளை இவர் எறிகணை வீச்சிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சிரியாவின் ஹொம்ஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த வீடு கடுமையான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்கானது. அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு  முற்பட்டபோது எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே Marie Colvin மற்ரும் இவருடன் Remi Ochlik என்ற புகைப்படப்பிடிப்பாளரும் உயிரிழந்துள்ளனர்.

Marie Colvin 2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற இராணூவ தாக்குதலின் போது தனது கண்களில் ஒன்றை இழந்ர்திருந்தவர்.

கடுமையான போர்ச்சூழலுக்குள்ளும்  துணிச்சலுடன் செயல்படும் சிறந்த ஊடகவியலாளரான Marie Colvin அவர்கள் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தினதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியற்துற்ஐப் பொறுப்பாளர் திரு. பா.நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் திரு.சீ.புலித்தேவன் உட்பட 300 பேரின் சரணடைவிற்கு   பிரித்தானியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளின் அரச அதிகாரிகளுடனும், பான்கீ மூன், விஜய் நம்பியார், கோட்டபாய ராஜபக்ச, ஆகியோருடன் தொடர்பாளராக செயற்பட்ட முக்கிய சாட்சியாகவும் விளங்கிய அரிய பொக்கிசம் இன்று காவுகொள்ளப்பட்டுள்ளது.

சாவிற்கு சில நிமிடங்கள் முன்னர் ஊடகத்திற்கான தனது இறுதிப்பணியாக சிரியாவின் ஹொம்ஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த இறந்த மக்களை நேர்காணல் செய்தும், காணோளிப் பதிவாக்கியும்  அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் CNN தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தமை மறக்கமுடியாத பதிவாகிற்று.

சாவிலும் சாதனை படைத்து உலகை விட்டுப் பிரிந்த Marie Colvin அவரது பெயரும்,  சாதனைகளும் வரலாறு உள்ளவரை  வாழ்ந்துகொண்டே இருக்கும்.

<object width="450" height="259" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/c1Tget1IXWA?version=3&hl=en_US&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed width="450" height="259" type="application/x-shockwave-flash" src="http://www.youtube.com/v/c1Tget1IXWA?version=3&hl=en_US&rel=0" allowFullScreen="true" allowscriptaccess="always" allowfullscreen="true" /></object>

Marie Colvin last report

<object width="450" height="259" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/xP8Wl72V5do?version=3&hl=en_US&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed width="450" height="259" type="application/x-shockwave-flash" src="http://www.youtube.com/v/xP8Wl72V5do?version=3&hl=en_US&rel=0" allowFullScreen="true" allowscriptaccess="always" allowfullscreen="true" /></object>

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%b3/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான “த எல்டர்ஸ்” அமைப்பு
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு நெல்சன் மண்டேலா தலைமையிலான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான  த எல்டர்ஸ் அமைப்பு, ஜெனிவாக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் தூதுவர்களுக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியும், ஜனநாயக விடுதலைப் போராளியுமான நெல்சன் மண்டேலாவைத் தலைவராகக் கொண்ட இந்த “த எல்டர்ஸ்” அமைப்பில்,

முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அட்ஸாரி,

முன்னாள் ஐ.நா. செயலர் கொபி அனான்,

பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்தியாவில் புரட்சி செய்த பெண்மணியான எலா பட்,

அல்ஜீரியாவின் சுதந்திரப் போராளி எனக் கூறப்படும் லக்தர் ப்ராஹ்மி,

நோர்வேயின் முதல் பெண் பிரதமர் க்ரோ ப்ரண்ட்லண்ட்,

முன்னாள் பிரேஸில் ஜனாதிபதி பெர்னாண்டோ எச்.கார்டாஸோ,

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்,

மொசாம்பிக் சுதந்திரப் போராளியென வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிபதி திருமதி கிரேஸா மச்சல்,

அயர்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதியும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின் முன்னாள் ஆணையாளருமான மேரி ரொபின்சன்,

தென்னாபிரிக்காவின் கிறிஸ்தவ பேராயர் டெஸ்மன்ட் டுட்டூ

ஆகியோர் இதர உறுப்பினர்களாவர்.

இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தான நீதி விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அவசியமென்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளுக்கு இதற்கான பொறுப்பு உள்ளதென்றும் “த எல்டர்ஸ்” அமைப்பு மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஜெனிவா மாநாடு நெருங்கியுள்ள நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கும் இராஜதந்திர முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.

தற்சமயம் “த எல்டர்ஸ்” அமைப்பு மேற்கொண்டிருக்கும் இந்தச் செயற்பாடு இலங்கைக்குப் பெரும் பின்னடைவைக் கொடுக்கக்கூடுமென்று இராஜதந்திரத் தகவல்கள் மேலும் குறிப்பிட்டன.

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

ஜெனீவா நோக்கி தமிழர்களே அணிதிரளுங்கள்! ஓங்கி ஒலிக்கும் தமிழகக் குரல்கள்!!
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையங் கொண்டுள்ள நெருக்கடி தமிழகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு நோக்கிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

நேற்று செவ்வாய்கிழமை கூடிய தேமுதிக கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் சிறிலங்காவுக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே தீர்வென குறித்துள்ள தேமுதிக தீர்மானம், தமிழக மீனவர்களின் கருத்தை அறிந்துகொள்ளாமல்சிறிலங்கா இடையே கச்சத்தீவு தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை இழந்துள்ளதோடு, சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே இந்தியா – சிறிலங்கா இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யுமாறு தேமுதிக பொதுக்குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

<object width="450" height="259" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/o59aAvWf6Ww?version=3&hl=ta_IN&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed width="450" height="259" type="application/x-shockwave-flash" src="http://www.youtube.com/v/o59aAvWf6Ww?version=3&hl=ta_IN&rel=0" allowFullScreen="true" allowscriptaccess="always" allowfullscreen="true" /></object>

இதேவேளை ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்கெடுக்கவிருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர்கள் குழுவில் பங்கெடுக்கவுள்ள பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள் தமிழ் பேசும் உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது கூட்டத்தொடரினை மையப்படுத்தி அனைவரும் அணிதிரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழீழம் நோக்கிய பயணத்தை நோக்கி அனைவரும் ஒருமுகமாக ஐ.நா மனித உரிமைச் சபையை நோக்கி அணிதிரள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். ஐ நா சபையில் சிறிலங்காவை நோக்கிய தீர்மானத்தை மையப்படுத்தி சென்னையில் கருத்தரங்கம் ஏற்பாடு ஒன்று நடந்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர் மற்றும் பேராசிரியர் பால் நியூ மேன் பெங்களூர் பல்கலைகழகம் , பேராசிரியர் மணிவண்ணன் சென்னை பல்கலை கழகம் , மற்றும் தோழர் தியாகு கலந்து கொண்டு வரவிருக்கும் ஐ நா கூட்டத்தொடர் நிச்சயம் சிறிலங்காவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை கருத்துரைத்துள்ளனர்.

இதேவேளை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைச் சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தக்கு ஆதரவாக இந்தியா செயல்படக்கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.

2009-இல் இந்த மனித உரிமைச் சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய இந்திய அரசு, இப்பொழுது ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைச் சபைக் கூட்டத்திலும் அத்தகைய அத்தகைய நிலையை செய்யக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.

<object width="450" height="335" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/RA-QanDofSU?version=3&hl=ta_IN&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed width="450" height="335" type="application/x-shockwave-flash" src="http://www.youtube.com/v/RA-QanDofSU?version=3&hl=ta_IN&rel=0" allowFullScreen="true" allowscriptaccess="always" allowfullscreen="true" /></object>

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%80%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக தற்காலிக நியமனம்.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ .பீ.கனேகல குறிப்பிட்டுள்ளார்.

தகவல் துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்கவெல்ல நாடு திரும்பும் வரை லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அந்தப் பதவியில் இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%85%e0%ae%aa%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

தமிழ் யுவதியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த கருனா குழு!
தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர்.

தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைத்து உள்ளன. தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இவர்களில் பெண் ஊழியர் ஒருவரை கூட்டாக கற்பழித்து விட்டு கொலை செய்து உள்ளனர். ஆண் ஊழியர்களில் ஒரு தொகையினரை கொன்று புதைகுழி தோன்றி விட்டு சுட்டுக் கொன்று அப்புதைகுழிகளுக்குள் சடலங்களை போட்டு உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!
மட்டு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு புலியடி வீதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகவும், சடலமாக மீட்கப்பட்டவர் 63 வயதுடைய சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63)  என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் விஜயம் செய்து இறந்த உடலை பார்வையிட்டதுடன் கொலைச் சம்பவம் பற்றி விசாரணையையும் மேற்கொண்டார்.

கொலையுண்ட குறித்த வயோதிபரின் குடும்பம் 1990 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு படுகொலையில் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்ததுடன், இவரும், இவரது மகளும் படுகாயமடைந்திருந்தனர்.

இதனால் இவரது ஒரு கை ஊனமுற்ற நிலையிலேயே வாழ்ந்து வந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%86%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

இழந்த உரிமையை மீட்க தமிழர்கள் அயராது உழைக்க வேண்டும்: கனடா சர்வதேச மாநாடு வலியுறுத்து
21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும், அது எதிர்கொள்ளும் அறைவல்களும் – இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு 18-02-2012 சனிக்கிழமை  கனடா ரோரன்ரோவில் நடைபெற்றது.

உலகெங்கும் இருந்து வருகைதந்த மனித உரிமை வல்லுனர்கள் பேராளர்கள் கலந்து கருத்துரை வழங்கினர். தமிழர்களின் நீதியான போராட்டத்தை வென்றெடுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் அயராது தொடர்ந்தும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை பலரும் வலியுறுத்தினர்.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாத்தை உலகம் உணரத் தலைப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழர்கள் அயராது தொடர்ந்தும் உழைக்க வேண்டியதன் அவசியம் மேலும் வலியுறுத்தப்பட்டது.

டேவிட் மெற்றாஸ், டெனிலோ ரெயிஸ், டேயிற்றி மக்கோனல், அலிபெய்டுன், தியடோர் ஓர்லின், உலகத்தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளார், பேராசிரியர் சிறீ ரஞ்சன் ஆகியோர் பல்வேறு மனித உரிமைகள் தலைப்பில் உரையாற்றினர்.

இம்மாநாட்டில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே என புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

கனடாவின் மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளமை இம்மாநாட்டின் மேலும் ஒரு சிறப்பம்சமாகும். ஆளும் கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கிச்சினர் மத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் வூல்வெர்த், மிசுசாகா ஸ்ரீர்வெல்த் பாராளுமன்ற உறுப்பினர் பிராட் பட், கனடிய எதிர்கட்சி புதிய சனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் மக்கலம், ஜிம் கரிஜியானிஸ் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

21ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகள் எதிர்கொள்ளும் சவாலும், குறிப்பாக சர்வதேச கட்டுமாணங்கள் 21ஆம் நூற்றாண்டில் எவ்வாறு சிறீலங்காவில் பொய்த்து போயின என்பன குறித்து இம்மாநாடு விரவாக ஆராய்தது.

இம்மாநாடு இம்மாதம் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமையும் என நம்பப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டோருக்கும், மனித் உரிமைகளுக்குமான நடுவத்தின் ஏற்பாட்டில் அனைத்துல தமிழ் அமைப்புகளின் அணுசரனையுடன் இம்மாநாடு நடைபெற்றது. 400 மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு மாநாட்டின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினர்.

மாநாட்டை தொடர்ந்து மாலை கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் இசைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெறப்பட்ட தொகையில் 25 ஆயிரம் டொலர்கள் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளாரிடம் சர்வதேச மனித உரிமைகள் வேலைத்திட்டங்களுக்காக வழங்கப்பட்டது.

அதேவேளை அமெரிக்காவில் சிறீலங்கா சனாதிபதி ராஐபக்ச மற்றும் சிறீலங்கா இராணுவத்தளபதி சுவேந்திர டி சில்வா ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்காக தலா 5ஆயிரம் டொலர்களும் வழங்கப்பட்டன.

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பம். – ரொட் றோஸ்
கனடிய மனிதவுரிமை மையம் அண்மையில் கனடியப் பாராளுமன்றில் நடாத்திய சிறீலங்கா மனிதவுரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கனடிய மனிதவுரிமை மையப் பேச்சாளர் ரொட் றோஸ் தெரிவித்தார்.

கனடிய மனிதவுரிமை மையத்தால் நடாத்தப்பட்ட மாநாட்டில் பேராளர்களால் அங்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை கனடாவின் ஐ.நா.விற்கான பணியகம் பார்வையிட்டு அந்த அறிக்கைகளில் இரண்டை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை அவைக்குச் கனடா சார்பில் சமர்ப்பித்துள்ளது.

கனடாவின் ஐ.நா.விற்கான பணியகத்தால் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை கனடிய மனிதவுரிமை மையத்தின் [www.chrv.ca ] பணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் எனத் தெரிவித்த அதன் பேச்சாளர் திரு. ரொட் றோஸ் அவர்கள்,

இது தங்களை மேலும் மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச ரீதியாக செயற்படுவதற்கு உந்துதுணையாக அமைந்துள்ளதாகவும், 2009ல் ஒரு சிறிய அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட கனடிய மனிதவுரிமை மையம் இன்று சர்வதேச அந்தஸ்துடன் செயலாற்ற ஆரம்பித்துள்ளதானது மனிதவுரிமை மறுக்கப்பட்ட மக்களிற்கு ஒரு விடிவாகும் எனத் தெரிவித்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த அலெக்ஸ் நிவி மற்றும் இலங்கை விவகாரத்தில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வரும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு. டேவிட் கில்கர் ஆகியோரது அறிக்கைகளே ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அவையினருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கனடிய மனிதவுரிமை மையத்தின் இந்த ஆண்டிற்கான திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மனிதவுரிமை ஆர்வலர்களினூடான, அரசினூடான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆரம்பப் பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான திரு. ஸ்ரான் முத்துலிங்கம் ஈடுபட்டு இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை!
கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க பெப்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆள் அடையாளத்தை நிரூபிக்கக் கூடிய ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களுக்கு இவ்வாறு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ளது.

ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை மார்ச் மாத முதல் பகுதியில் மேற்கொள்ளப்படும் என பெப்ரல் அறிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் 23, 109 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கரைத்துறைப்பற்றில் 21,512 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>

மெக்சிகோ நாட்டின் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட மோதலில், 44 கைதிகள் பலி!
மெக்சிகோ நாட்டின், வடபகுதியில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நேற்று போதை மருந்து கடத்தும் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், 44 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

போதை மருந்துக் கடத்தலுக்குப் புகழ் பெற்ற மெக்சிகோவின் வடபகுதியில் நெவோ லியோன் மாகாணத்தில் உள்ள மான்டெய்ரி என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில், நேற்று போதை மருந்து கடத்தும் இரு குழுக்களுக்கு இடையிலேயே இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் கைதிகள் கற்களாலும், கூர்மையான ஆயுதங்கள், தடிகளாலும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இக்குழுக்களுக்கிடையில் இதுபோன்ற மோதல்கள் அடிக்கடி இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு பிரிவினரும் தனித் தனியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், எவ்வாறு அந்தத் தடுப்பு நீக்கப்பட்டு அவர்கள் தாக்கிக் கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதில் சிறை அதிகாரிகள் யாருக்கும் தொடர்பிருக்கிறதா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.மான்டெய்ரி சிறைச்சாலையில் மொத்தம் 1,500 கைதிகள் மட்டுமே தங்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ள போதிலும் அங்கு தற்போது 3,000 கைதிகள் உள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து கைதிகளின் உறவினர் சிறைச்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை தென் அமெரிக்க நாடான ஹொண்டூரஸில் சிறைச்சாலையொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில்உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளது.

அந்நாட்டின் தலைநகரான தெகுசிகல்பாவுக்கு வடக்கேயுள்ள கோமயாகுவா நகரில் அமைந்துள்ள இச்சிறைச்சாலையில் இச் சம்பவத்தைப் பயன்படுத்தி சுமார் 450 கைதிகள் சிறையை விட்டு தப்பியோடியமையும் குறிப்பிடத்தக்கது. __

<fb:like href="http://varudal.com/2012/%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d/" send="true" layout="button_count" show_faces="true" width="100" action="like" font="arial" colorscheme="light" ref="AL2FB"></fb:like>